ஐயப்பன் கோவிலில் சங்காபிேஷக பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐயப்பன் கோவிலில் சங்காபிேஷக பூஜை

Added : டிச 24, 2020
Share
உடுமலை:கணியூர் ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை மற்றும் சங்காபிேஷக பூஜை நடக்கிறது.கணியூர் ஐயப்பன் கோவிலில், 8ம் ஆண்டு துவக்க விழா, மண்டல பூஜை மற்றும் 108 சங்காபிேஷக பூஜை, வரும், நாளை (26ம் தேதி) துவங்குகிறது.அன்று காலை, 8:30 மணிக்கு, ஜண்டை மேளத்துடன், குதிரை வாகனத்தில், ஐயப்பன் அமராவதி ஆற்றுக்குச்செல்லுதல் மற்றும் ஆறாட்டு உற்சவம் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, ஆற்றங்கரையில்

உடுமலை:கணியூர் ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை மற்றும் சங்காபிேஷக பூஜை நடக்கிறது.கணியூர் ஐயப்பன் கோவிலில், 8ம் ஆண்டு துவக்க விழா, மண்டல பூஜை மற்றும் 108 சங்காபிேஷக பூஜை, வரும், நாளை (26ம் தேதி) துவங்குகிறது.அன்று காலை, 8:30 மணிக்கு, ஜண்டை மேளத்துடன், குதிரை வாகனத்தில், ஐயப்பன் அமராவதி ஆற்றுக்குச்செல்லுதல் மற்றும் ஆறாட்டு உற்சவம் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, ஆற்றங்கரையில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஊர்வலம் நடக்கிறது.வரும் 27ம் தேதி, காலை, 8:30க்கு, 24 வகையான மூலிகை அபிேஷகம், 9 நதிகளில் இருந்து எடுத்து வந்த தீர்த்த அபிேஷகம் நடக்கிறது. காலை, 11:30க்கு, சிறப்பு அலங்காரம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X