அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., சிறுபான்மை அணி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Added : டிச 24, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., சிறுபான்மை அணி சார்பில், சர்ச்சில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.ஆனைமலை, தென்சித்துார் சர்ச்சில், பா.ஜ., சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள், புத்தாண்டு விழாக்கள் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு, பேராயர் சாம் ஜெயக்குமார் தலைமை வகித்தார். போதகர் கிருபா வில்லியம்ஸ் முன்னிலை வகித்தார். கட்சியின்

பொள்ளாச்சி:கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., சிறுபான்மை அணி சார்பில், சர்ச்சில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.ஆனைமலை, தென்சித்துார் சர்ச்சில், பா.ஜ., சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள், புத்தாண்டு விழாக்கள் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு, பேராயர் சாம் ஜெயக்குமார் தலைமை வகித்தார். போதகர் கிருபா வில்லியம்ஸ் முன்னிலை வகித்தார். கட்சியின் சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர் சாஜி, மாநில செயலாளர் பிஜூ, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.நிகழ்ச்சியில், 100 மலைவாழ் குழந்தைகளுக்கு புத்தாடைகள், 50 ஆதரவற்ற பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.விழாவில், கிறிஸ்துமஸ் கேக் வெட்டப்பட்டது. கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, அனைவருக்கும் முகக்கவசம் வழங்கி, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X