மனநலம் பாதித்தவர் மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனநலம் பாதித்தவர் மாயம்

Added : டிச 24, 2020
Share
ஆர்.எஸ்.மங்கலம் :ஆர்.எஸ்.மங்கலம் அருகே சீனாங்குடியை சேர்ந்தவர் சரவணன் 40, இவர் சில வருடங்களாக மனநலம் பாதிப்படைந்த நிலையில், வீட்டில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் டிச.13ல் வீட்டிலிருந்தவர் மாயமானார். ஆர்.எஸ்.மங்கலம் போலீசார்

ஆர்.எஸ்.மங்கலம் :ஆர்.எஸ்.மங்கலம் அருகே சீனாங்குடியை சேர்ந்தவர் சரவணன் 40, இவர் சில வருடங்களாக மனநலம் பாதிப்படைந்த நிலையில், வீட்டில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் டிச.13ல் வீட்டிலிருந்தவர் மாயமானார். ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X