பொது செய்தி

தமிழ்நாடு

சக்கரக்கோட்டை சாலைக்கு விமோசனம் கிடைக்குமா

Added : டிச 24, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியை ஒட்டிய பகுதியாக சக்கரக்கோட்டை ஊராட்சி அமைந்துள்ளது.இந்த ஊராட்சியில் பாரதி நகர் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நேருநகர், சக்கரக்கோட்டை வழியாக சென்று கீழக்கரை சாலையை அடையும் வகையில் பிரதான சாலை உள்ளது.இந்த சாலை 15 ஆண்டுகளுக்கும் மேலாக படுமோசமாக உள்ளது. கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை இப்பகுதி மக்கள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியை ஒட்டிய பகுதியாக சக்கரக்கோட்டை ஊராட்சி அமைந்துள்ளது.

இந்த ஊராட்சியில் பாரதி நகர் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நேருநகர், சக்கரக்கோட்டை வழியாக சென்று கீழக்கரை சாலையை அடையும் வகையில் பிரதான சாலை உள்ளது.இந்த சாலை 15 ஆண்டுகளுக்கும் மேலாக படுமோசமாக உள்ளது. கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை இப்பகுதி மக்கள் முறையிட்டும் எந்த பலனுமில்லை.குண்டும் குழியுமான இந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைக்க வேண்டும், என சக்கரக்கோட்டை ஊராட்சி பொதுமக்கள் பொதுநலச்சங்கம் தலைவர் வெற்றிவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X