பா.ஜ., கிளை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., கிளை கூட்டம்

Added : டிச 24, 2020
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர் பா.ஜ., சார்பில் 133 வது கிளை கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. கிளை தலைவர் பாண்டிசெல்வன் தலைமை வகித்தார். சக்தி கேந்திரா பொறுப்பாளர் வீரபாகு முன்னிலை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சங்கீதா, சுமதி, நகர் செயலாளர் பூபதிராஜா, நகர் இளைஞர் அணி பொருளாளர் பிரிதிவிராஜ், மகேஸ்வரி, விமலா, முனீஸ்வரி, சாந்தி, மகாலட்சுமி உட்பட பலர்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர் பா.ஜ., சார்பில் 133 வது கிளை கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. கிளை தலைவர் பாண்டிசெல்வன் தலைமை வகித்தார். சக்தி கேந்திரா பொறுப்பாளர் வீரபாகு முன்னிலை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சங்கீதா, சுமதி, நகர் செயலாளர் பூபதிராஜா, நகர் இளைஞர் அணி பொருளாளர் பிரிதிவிராஜ், மகேஸ்வரி, விமலா, முனீஸ்வரி, சாந்தி, மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X