பொது செய்தி

தமிழ்நாடு

இளைஞர் பாசறை கூட்டம்

Added : டிச 24, 2020
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி நகராட்சி, நயினார்கோவில், பரமக்குடி ஒன்றியங்களில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை கூட்டம் நடந்தது.அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முனியசாமி,எம்.எல்.ஏ., சதன்பிரபாகர் உள்ளிட்டோர் பாசறை நிர்வாகிகளுக்கு புத்தாடைகளை வழங்கி, பூத் கமிட்டி குறித்த ஆலோசனைகளை வழங்கினர். நகர செயலாளர் கணேசன், பாசறை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர்

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி, நயினார்கோவில், பரமக்குடி ஒன்றியங்களில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை கூட்டம் நடந்தது.

அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முனியசாமி,எம்.எல்.ஏ., சதன்பிரபாகர் உள்ளிட்டோர் பாசறை நிர்வாகிகளுக்கு புத்தாடைகளை வழங்கி, பூத் கமிட்டி குறித்த ஆலோசனைகளை வழங்கினர். நகர செயலாளர் கணேசன், பாசறை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் வினிதா, பரமக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் சிந்தாமணி, துணைத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர்கள் முத்தையா, குப்புசாமி, அரியனேந்தல் ஊராட்சி தலைவர் மணிமுத்து, துணைத்தலைவர் பாப்பா, சிவகுமார், வேந்தோணி நாகேந்திரன், ஒன்றிய ஐ.டி., பிரிவு செயலாளர் ராமநாதன் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X