இடியும் நிலையில் பயணியர் நிழற்குடை| Dinamalar

இடியும் நிலையில் பயணியர் நிழற்குடை

Added : டிச 24, 2020
Share
திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சி அலுவலகம் அருகே இடியும் நிலையில் பயணியர் நிழற்குடை உள்ளது.சமீபத்தில் பெய்த மழையால், நீர் செல்ல வழியின்றி, நிழற்குடையின் சுவர் விரிசலில் வழிந்தோடுகிறது.* தினைக்குளம் அருகே உள்ள குத்துக்கல்வலசை நிழற்குடையும்சேதமடைந்துள்ளது. பயணிகள் யாரும் உள்ளே செல்லாதவாறு கயிறு கட்டியுள்ளனர். விபத்திற்கு வழிவகுக்கும்

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சி அலுவலகம் அருகே இடியும் நிலையில் பயணியர் நிழற்குடை உள்ளது.

சமீபத்தில் பெய்த மழையால், நீர் செல்ல வழியின்றி, நிழற்குடையின் சுவர் விரிசலில் வழிந்தோடுகிறது.* தினைக்குளம் அருகே உள்ள குத்துக்கல்வலசை நிழற்குடையும்சேதமடைந்துள்ளது. பயணிகள் யாரும் உள்ளே செல்லாதவாறு கயிறு கட்டியுள்ளனர். விபத்திற்கு வழிவகுக்கும் இரு நிழற்குடைகளையும் அகற்றிவிட்டு, புதிய நிழற்கூரை கட்ட வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X