சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் கோயில் தீர்த்தம்; ஹிந்து மக்கள் கட்சி போராட்டம்

Added : டிச 24, 2020
Share
Advertisement
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில் 22 தீர்த்தங்களை திறக்கவும், கோயிலுக்குள் மூடியே கிடக்கும் சேதுமாதவர் சன்னதி, பைரவர் சன்னதி திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க கோரி ஹிந்து மக்கள் கட்சியினர் அரிக்கேன் விளக்குடன் ஆலய பிரவேசம் போராட்டம் செய்தனர்.இவர்கள் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்கள், சேதுமாதவர், பைரவர் சன்னதிக்கு நேரில் சென்று தரிசித்து திரும்பினர். மேலும்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில் 22 தீர்த்தங்களை திறக்கவும், கோயிலுக்குள் மூடியே கிடக்கும் சேதுமாதவர் சன்னதி, பைரவர் சன்னதி திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க கோரி ஹிந்து மக்கள் கட்சியினர் அரிக்கேன் விளக்குடன் ஆலய பிரவேசம் போராட்டம் செய்தனர்.

இவர்கள் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்கள், சேதுமாதவர், பைரவர் சன்னதிக்கு நேரில் சென்று தரிசித்து திரும்பினர். மேலும் துரிதமாக தீர்த்தங்கள், சேது மாதவர், பைரவர் சன்னதியை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிடில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். இதில் மாவட்ட தலைவர் பிரபாகரன், மாநில இளைஞரணி செயலர் சரவணன், நகர் தலைவர் நம்பு கார்த்திக், நிர்வாகிகள் ரஞ்சித், மாரீஸ், நளபதி, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X