சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உயிரிழந்த நாய்க்கு அஞ்சலி போஸ்டர்

Added : டிச 25, 2020
Share
Advertisement
விழுப்புரம்:உயிரிழந்த வளர்ப்பு நாய்க்கு, 15ம் நாள் நினைவு தின போஸ்டர் ஒட்டப்பட்டது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சபரிநாதன், 65; மனைவி மங்கையர்கரசி, 60. இவர்கள், ஏழு ஆண்டுகளாக ரோசி என்ற பெயரில் நாய் வளர்த்து வந்தனர். கடந்த, 10ம் தேதி, உடல் நலக்குறைவால் ரோசி இறந்தது. அதை அடக்கம் செய்து, துக்கம் அனுசரித்து வந்தனர். நேற்று,

விழுப்புரம்:உயிரிழந்த வளர்ப்பு நாய்க்கு, 15ம் நாள் நினைவு தின போஸ்டர் ஒட்டப்பட்டது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சபரிநாதன், 65; மனைவி மங்கையர்கரசி, 60. இவர்கள், ஏழு ஆண்டுகளாக ரோசி என்ற பெயரில் நாய் வளர்த்து வந்தனர். கடந்த, 10ம் தேதி, உடல் நலக்குறைவால் ரோசி இறந்தது. அதை அடக்கம் செய்து, துக்கம் அனுசரித்து வந்தனர். நேற்று, 15ம் நாள் என்பதால், ரோசியின் படம் அச்சிட்டு, போஸ்டர் ஒட்டியுள்ளனர். வீட்டில், ரோசி படத்திற்கு மாலை அணிவித்து, பூஜை செய்து வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X