கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சொலவம்பாளையம், உதயம் நகரை சேர்ந்தவர் விவேகானந்தன், 40; கட்டட தொழிலாளி. இவரது இரண்டாவது மகள் கோகிலாமணி, 16, அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1, படித்து வந்தார்.இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஆண் நண்பருடன் பழகியதை, குடும்பத்தினர் கண்டித்ததால் மனமுடைந்து, வடபுதுார் வழித்தடத்திலுள்ள, கல்லுகுழி நீரில் குதித்தார்.கிணத்துக்கடவு தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, தண்ணீரில் மூழ்கி இறந்த கோகிலாமணி உடலை மீட்டனர். கிணத்துக்கடவு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE