பண்டிகையும், பாரத் எலக்ட்ரானிக்சின் தள்ளுபடியும் சேர்ந்து வந்துள்ளது. வீட்டுக்கு தேவையான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்க, இதுவே சரியான நேரம், இல்லத்தரசிகளே!இங்கு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஸ்பெஷல் விற்பனை துவங்கி விட்டது. முன்னணி பிராண்டுகளின், எல்.இ.டி., ஒ.எல்.இ.டி., மற்றும் க்யூ.எல்.இ.டி., ஆகியவை அனைத்தும், 32 இன்ச் முதல் 85 இன்ச் வரை சிறப்பு சலுகையில் கிடைக்கின்றன. நவீன வசதிகள் கொண்ட வாஷிங் மெஷின்கள், 6 கிலோ முதல், 18 கிலோ வரை, ஸ்ட்ரீம் வாஷர் மற்றும் டிரையர் வசதியுடன் உள்ளது.ப்ரீசர் மற்றும் சில்லர்களை மாற்றியமைக்கும் வசதி கொண்ட, பிரிஜ் 190 முதல் 800 லிட்டர் வரை கொள்ளளவு வரை, விற்பனை செய்யப்படுகிறது. ஏசி, ஏர் கண்டிஷனர் மற்றும் மிக்சர், கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், மைக்ரோஓவன், காஸ் ஸ்டவ், சிம்னி, பேன் போன்ற வீட்டு உபயோகப்பொருட்களும், நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.-100 அடி ரோடு.
98652 48601
பாரத் எலக்ட்ரானிக்சில் புத்தாண்டு சிறப்பு சலுகையாக, 20 சதவீதம் வரை கேஷ்பேக் ஆபர் மற்றும் ஜீரோ டவுன் பேமென்டில் பொருட்கள் வாங்கலாம். வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் வாரன்டி உண்டு. வாடிக்கையாளர் வசதிக்காக, ஜீரோ டவுன் பேமென்ட், எளிய இ.எம்.ஐ., டோர் டெலிவரி, உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன.- செரீப், மேலாளர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE