பொது செய்தி

தமிழ்நாடு

பக்தர்களுக்கு அன்னதானம்

Added : டிச 25, 2020
Share
Advertisement
திருப்பூர்:அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின், பாரப்பாளையம் மகர ஜோதி பக்தர் குழு சார்பில், 25வது ஆண்டு வெள்ளி விழா சிறப்பு பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.முதல் நாள், கணபதி ேஹாமம் நடத்தி கன்னிசாமி பூஜை, கலச பூஜை மற்றும் பஜனை ஆகியன நடந்தன. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சங்க கொடியேற்றப்பட்டது.ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு

திருப்பூர்:அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின், பாரப்பாளையம் மகர ஜோதி பக்தர் குழு சார்பில், 25வது ஆண்டு வெள்ளி விழா சிறப்பு பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.முதல் நாள், கணபதி ேஹாமம் நடத்தி கன்னிசாமி பூஜை, கலச பூஜை மற்றும் பஜனை ஆகியன நடந்தன. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சங்க கொடியேற்றப்பட்டது.ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிளை சங்க நிர்வாகிகள் சுனில்குமார், பழனிவேல், லோகநாதன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X