பொது செய்தி

தமிழ்நாடு

உங்க வீட்டையே புதிதாக...

Added : டிச 25, 2020
Share
Advertisement
பர்னிச்சர் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம். அதில், உங்கள் வீட்டுக்கு ஒத்து வரும் பர்னிச்சரை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம்தான். ஆனால், பர்னிச்சர் பாயின்டில் இது சாத்தியமே.இங்கு, பர்னிச்சர் நேரடியாக தயாரிக்கப்படுவதால், நமக்கு பிடித்த அளவுகள், டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் கஸ்டமைஸ்டு பர்னிச்சரை வாங்கலாம். சோபாசெட், டைனிங் செட், சென்டர் டேபிள், கட்டில் ஆகியவற்றை,
 உங்க வீட்டையே புதிதாக...

பர்னிச்சர் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம். அதில், உங்கள் வீட்டுக்கு ஒத்து வரும் பர்னிச்சரை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம்தான். ஆனால், பர்னிச்சர் பாயின்டில் இது சாத்தியமே.இங்கு, பர்னிச்சர் நேரடியாக தயாரிக்கப்படுவதால், நமக்கு பிடித்த அளவுகள், டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் கஸ்டமைஸ்டு பர்னிச்சரை வாங்கலாம். சோபாசெட், டைனிங் செட், சென்டர் டேபிள், கட்டில் ஆகியவற்றை, நியாயமான விலையில் வாங்கலாம்.சோபா செட்டுகள், 25 ஆயிரம் ரூபாய் முதலும், கிங் சைஸ், குயின் சைஸ், வித் ஸ்டோரேஜ் என அனைத்து மாடல்களிலும் டபுள் பெட் கட்டில்கள், 18 ஆயிரம் ரூபாய் முதல் கிடைக்கிறது. டைனிங் செட், 28 ஆயிரம் ரூபாய் முதலும், சென்டர் டேபிள், 10 ஆயிரம் ரூபாய் முதலும், விற்பனை செய்யப்படுகின்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனையில் பர்னிச்சருக்கு அட்டகாச தள்ளுபடி கிடைக்கிறது.-டி.பி. ரோடு, ஆர்.எஸ்.புரம்.

97906 49939.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X