கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு பிராண்ட் பஜாரில், சர்ட், பேன்ட்ஸ், டி - சர்ட்டுகளில் புதிய ஆடை கலெக்ஷன் குவிந்துள்ளது. விழாக்காலத்தை முன்னிட்டு, அதிரடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.இங்கு, 3 பார்மல் ஸ்மார்ட் சர்ட் ஆயிரம் ரூபாய்க்கும்,3 பார்மல் ஸ்லிம் சர்ட், ஆயிரத்து 300 ரூபாய்க்கும், 2 கேஷூவல் ஸ்போர்ட் சர்ட் ஆயிரம் ரூபாய்க்கும் கிடைக்கிறது.கேஷூவல் சூப்பர் சர்ட், ஆயிரத்து 300 ரூபாய்க்கும், 5 டிசர்ட் 500 ரூபாய்க்கும் வாங்கலாம். இரண்டு, காட்டன் பேன்ட்ஸ் ஆயிரம் ரூபாய்க்கும்,இரண்டு காட்டன் லைக்ரா பேன்ட்ஸ் ஆயிரத்து 300 ரூபாய்க்கும், இரண்டு ரிங்கிள் ப்ரீ பேன்ட்ஸ் ரூ.ஆயிரத்து 500க்கும், இரண்டு டெனிம் காட்டன் ஜீன்ஸ்,ஆயிரத்து 600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.-பிராண்ட் பஜார், ரேஸ்கோர்ஸ்
0422 - 4373466.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE