பொது செய்தி

தமிழ்நாடு

பகல் பத்து உற்சவத்தில் மோகினி அலங்கார காட்சி

Added : டிச 25, 2020
Share
Advertisement
திருப்பூர்;பகல்பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று, ஸ்ரீவீரராகவப்பெருமாள், மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, பெருமாள் கோவில்களில், பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடக்கிறது. கருடவாகனத்தில் எழுந்தருளும் எம்பெருமாள், பரமபதவாசல் வழியாக சென்று, நம்மாழ்வாருக்கும், பக்தர்களுக்கும் காட்சிகொடுத்து அருள்பாலிக்கிறார்.திருப்பூர்
 பகல் பத்து உற்சவத்தில் மோகினி அலங்கார காட்சி

திருப்பூர்;பகல்பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று, ஸ்ரீவீரராகவப்பெருமாள், மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, பெருமாள் கோவில்களில், பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடக்கிறது. கருடவாகனத்தில் எழுந்தருளும் எம்பெருமாள், பரமபதவாசல் வழியாக சென்று, நம்மாழ்வாருக்கும், பக்தர்களுக்கும் காட்சிகொடுத்து அருள்பாலிக்கிறார்.திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், பகல்பத்து உற்சவம் மிக எளிமையாக நடந்தது. நிறைவு நாளான நேற்று, எம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று காலை, 5:30 மணிக்கு, பரமபத வாசல் வழியாக சென்று அருள்பாலிக்க இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகமும், ஸ்ரீவாரி டிரஸ்ட் அமைப்பினரும் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X