இன்று இனிதாக...

Added : டிச 25, 2020
Share
Advertisement
ஆன்மிகம்வைகுண்ட ஏகாதசி விழாபெரும்பண்ணை ஸ்ரீ தேவி, பூதேவி, சமேத, ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில், கோவில்வழி, திருப்பூர். பரமபத வாசல் திறப்பு - காலை, 6:00 மணி. கருட வாகனத்தில் புறப்பாடு - இரவு, 7:00 மணி. ஆன்மிக சொற்பொழிவு - இரவு, 10:00 மணி.l ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சொர்க்க வாசல் திறப்பு - அதிகாலை, 4:00 மணி.l ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவில், அவிநாசி. அதிகாலை, 5:30 மணி.l ஸ்ரீகருணாகர

ஆன்மிகம்வைகுண்ட ஏகாதசி விழாபெரும்பண்ணை ஸ்ரீ தேவி, பூதேவி, சமேத, ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில், கோவில்வழி, திருப்பூர். பரமபத வாசல் திறப்பு - காலை, 6:00 மணி. கருட வாகனத்தில் புறப்பாடு - இரவு, 7:00 மணி. ஆன்மிக சொற்பொழிவு - இரவு, 10:00 மணி.l ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சொர்க்க வாசல் திறப்பு - அதிகாலை, 4:00 மணி.l ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவில், அவிநாசி. அதிகாலை, 5:30 மணி.l ஸ்ரீகருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், கருவலுார். அதிகாலை, 5:00 மணி.l ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில், மொண்டிபாளையம். அதிகாலை, 4:30 மணி.l ஸ்ரீலட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், தாளக்கரை, அவிநாசி. அதிகாலை, 4:30 மணி.l ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில், கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். அதிகாலை, 5:00 மணி.l ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். அதிகாலை, 5:00 மணி.l விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கொடுவாய். அதிகாலை, 4:30 மணி.மார்கழி திருவிழாஸ்ரீ வியாஸராஜர் ராம நாம பஜனை மடம், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம் - காலை, 7:00 மணி. கம்பராமாயண சொற்பொழிவு - மாலை, 6:30 மணி. சொற்பொழிவாளர்: திருச்சி கல்யாணராமன்.l ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில், பல்லடம் ரோடு, திருப்பூர், திருமஞ்சன உற்சவம், திருப்பாவை, அபிேஷகம் - காலை, 6:00 மணி.கிறிஸ்துமஸ் விழாபுனித கத்ரீனாள் அன்னை தேவாலயம், குமரன் ரோடு, திருப்பூர். காலை, 7:00 மணி.l புனித பால் தேவாலயம், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 8:00 மணிl டி.இ.எல்.சி., சர்ச், கோர்ட் வீதி, திருப்பூர். அதிகாலை, 5:00 மணி.பொதுபட்டிமன்றம்ஊடகங்களில் தமிழ் வளர்கிறதா, தேய்கிறதா, தலைப்பில் பட்டிமன்றம். மக்கள் மாமன்றம், டைமண்ட் தியேட்டர் அருகில், திருப்பூர். காலை, 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X