பொது செய்தி

தமிழ்நாடு

லேடீசுக்கான ஆடை அணிகலன் கண்காட்சி!

Added : டிச 25, 2020
Share
Advertisement
கோவை:கோவையில், 'பனாச்' என்ற பெண்களுக்கான நவநாகரீக ஆடை, அணிகலன் கண்காட்சி, ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள, தாஜ் விவான்டா ஓட்டலில் நேற்று துவங்கியது.கண்காட்சியை, ஒருங்கிணைப்பாளர்கள் சஹானா மற்றும் சிந்து ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இந்த உயர்தர ஆடை, அணிகலன் கண்காட்சி, இன்று மாலை வரை
 லேடீசுக்கான ஆடை அணிகலன் கண்காட்சி!

கோவை:கோவையில், 'பனாச்' என்ற பெண்களுக்கான நவநாகரீக ஆடை, அணிகலன் கண்காட்சி, ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள, தாஜ் விவான்டா ஓட்டலில் நேற்று துவங்கியது.கண்காட்சியை, ஒருங்கிணைப்பாளர்கள் சஹானா மற்றும் சிந்து ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இந்த உயர்தர ஆடை, அணிகலன் கண்காட்சி, இன்று மாலை வரை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X