நிர்வாகிகள் தேர்வுவிக்கிரவாண்டி:
வெல்லம் தயாரித்தல் பயிற்சிதிண்டிவனம்:
இப்பயிற்சியில் மேல்மலையனூர் அங்காளம்மன் கூட்டு பண்ணையை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் 40க்கும் மேற்பட்ட பண்ணை மகளிர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.மூதாட்டியின் கண்தானம்திண்டிவனம்:
நிகழ்ச்சியில் திண்டிவனம் சேலஞ்சர்ஸ் சங்க உறுப்பினர்கள். மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
உலக மண் வள தின விழா மயிலம்:
இதில் கருத்தாளர் பாபுராவ், அம்ரோஸ், நந்திஸ்வரி, அபிராமி, காந்திமதி, செந்தில் ராஜா, விஜயலட்சுமி ஸ்ரீதர். தனசேகர், ரேவதி, உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் தீப்பாஞ்சான் நன்றி கூறினார்.பொறுப்பேற்புவிழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநராக பதவி வகித்த ராஜசேகர், திருப்பத்துாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, திருப்பத்துார் மாவட்ட வேளாண் இணை இயக்குநராக இருந்த ரமணன், விழுப்புரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.இதை தொடர்ந்து, இணை இயக்குநர் ரமணன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE