திண்டிவனம்; திண்டிவனம் நகர அ.தி.மு.க.,சார்பில் எம்.ஜி.ஆர்.நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. திண்டிவனம் மேம்பாலம் அருகே நகர அ.தி.மு.க.,சார்பில் எம்.ஜி.ஆரின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது படத்திற்கு, நகர அ.தி.மு.க.,செயலாளர் தீனதயாளன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முகமதுெஷரீப், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட பாசறை செயலாளர் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், மகளிர் அணி தமிழ்ச்செல்வி.நகர ஜெ.,பேரவை செயலாளர் ரூபன்ராஜ், மாணவரணி செயலாளர் பிரகாஷ், எம்.ஜி.ஆர்.மன்றம் தளபதிரவி,மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் குமார், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை தலைவர் அய்யப்பன், நகர இளைஞரணி செயலாளர் உதயகுமார், நகர நிர்வாகிகள் மணிமாறன், ராஜேந்திரன், வினோத், முன்னாள் கவுன்சிலர்கள் விஜயகுமார், சக்திவேல், செந்தில், திருப்பதிசங்கர், ஜனார்த்தனன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வானூர்:
வானூர் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் ஏற்பாட்டின்படி நடந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., சக்ரபாணி பங்கேற்று, எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில், ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் வீரப்பன், விவசாய அணி செயலாளர் கார்த்திகேயன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் குணசேகரன், மாணவரணி செயலாளர் ரமேஷ், இளைஞரணி தலைவர் உமாபதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எழில்ராஜ், மாவட்ட துணை செயலாளர் நாகம்மாள், மாவட்ட பிரதிநிதி அம்பேத்குமார், பாசறை செயலாளர்கள் அய்யனார், சுமன், மாணவரணி துணைத்தலைவர் ராஜா, மகளிர் அணி ஒன்றிய செயலாளர் அனு, மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர் ஜெய்பீம், மகளிர் அணி தலைவி முத்துலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., முத்தமிழ்செல்வன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்துஅஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கினார்.நகர பேரவை செயலாளர் பலராமன், மாவட்ட இணை செயலாளர் மலர்விழி, மாவட்ட ஜெ., பேரவை துணைத்தலைவர்ரமேஷ்,மாவட்ட வழக்கறிஞர் அணி துணைதலைவர் பிரகாஷ் ,நகர துணை செயலாளர் கண்ணன், இணை செயலாளர் பிச்சையம்மாள் பூவன், தகவல் தொழில் நுட்ப செயலாளர்ஈஸ்வரன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சங்கர் , நகர தலைவர் விஜயகுமார் , கேசவன், கட்ட சங்க துணை தலைவர்ஏழுமலை, மாவட்ட பிரதிநிதி சக்கரவர்த்தி, பேரவை இணை செயலாளர் முருகன், துணை தலைவர் கிருஷ்ணன்.நிர்வாகிகள் கேசவன்,பழனி, நாகராஜ், அய்யனாரப்பன், சதீஷ், முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.கஞ்சனுார்:
ஒன்றிய பேரவை செயலாளர் சரவணக்குமார், துணைச் செயலாளர் குமார்,அவைத்தலைவர் பழனி, எம்.ஜி.ஆர் ., மன்ற செயலாளர் ரவி, விவசாய அணி செயலாளர் மணி, இலக்கிய அணி செயலாளர் துரைமுருகன், பாசறை செயலாளர் செந்தில் குமார், மாணவரணி செயலாளர் திருநாவுக்கரசு, தகவல் தொழில் நுட்ப செயலாளர் அந்துவான்.நிர்வாகிகள் ராமச்சந்திரன்,மணிகண்டன், செ.புதுார் மணி, காந்தி, கிருஷ்ணன், பெரியான், தும்பூர் முருகன், சந்திரன், மாதுரங்கநாதன், சிவசங்கர், பூபாலன், பூண்டி திருநாவுக்கரசு, நாகராஜ், மகளிரணி பிரபாவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.தகவல் தொழில்நுட்ப பிரிவு:
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க.,தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 33வது நினைவு நாள் நேற்று திண்டிவனம் அங்காளம்மன் கோவில் எதிரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு,விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க.,தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முகமதுெஷரீப் தலைமையில்எம்.ஜி.ஆர்.படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், திண்டிவனம் நகர அ.தி.மு.க.,செயலாளர் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன்,வேலுார் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் காமேஷ், நகர ஜெ.,பேரவை செயலாளர் ரூபன்ராஜ், எம்.ஜிஆர்.மன்றம் தளபதிரவி, முன்னாள் கவுன்சிலர்கள் சக்திவேல், ஜனார்த்தனன், திண்டிவனம் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சக்திபெரியதம்பி, விக்னேஷ், பாலாஜி, துரைராஜ் கீர்த்தீஸ்வரன், பிரசன்னா, ஜனார்த்தனன், விக்னேஷ், சிவலிங்கேஷ், தினேஷ், அஜ்மல், மணிமாறன், நவீன்பிரசாத் சிறுபான்மை பிரிவு செயலாளர் மஸ்தான், மீனவரணி சேகர், இளைஞர் பாசறை கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE