பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ஆதரவாக பிரசாரம்

Added : டிச 25, 2020
Share
Advertisement
அவலுார்பேட்டை; வளத்தியில் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரசாரம் நடந்தது.மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டில்லியல் முற்றுகையிட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக வளத்தியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் தொடர் பிரசார இயக்கம் நடந்தது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி, மாவட்ட செயலாளர் முருகன் கலந்து கொண்டு பேசினர்.

அவலுார்பேட்டை; வளத்தியில் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரசாரம் நடந்தது.மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டில்லியல் முற்றுகையிட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக வளத்தியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் தொடர் பிரசார இயக்கம் நடந்தது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி, மாவட்ட செயலாளர் முருகன் கலந்து கொண்டு பேசினர். இதில் மக்கள் அதிகாரம், விவசாய சங்கம், மா.கம்யூ., வி.சி., உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X