பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கிராம சபை கூட்டம்

Added : டிச 25, 2020
Share
Advertisement
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி பேரூராட்சியில் நகர தி.மு.க., சார்பில் அ.தி.மு.க.,வை நிராகரிப்போம் கிராமசபை கூட்டம் நடந்தது.விக்கிரவாண்டி பேரூராட்சி கீழக்கொந்தையில் நகர தி.மு.க., சார்பில் அ.தி.மு.க.,வை நிராகரிப்போம் என்ற கோரிக்கையைவலியுறுத்தி நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு நகர செயலாளர் நைனா முகமது தலைமைதாங்கினார்.முன்னாள் சேர்மன் அப்துல் சலாம், மாவட்ட இளைஞரணி துணை

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி பேரூராட்சியில் நகர தி.மு.க., சார்பில் அ.தி.மு.க.,வை நிராகரிப்போம் கிராமசபை கூட்டம் நடந்தது.விக்கிரவாண்டி பேரூராட்சி கீழக்கொந்தையில் நகர தி.மு.க., சார்பில் அ.தி.மு.க.,வை நிராகரிப்போம் என்ற கோரிக்கையைவலியுறுத்தி நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு நகர செயலாளர் நைனா முகமது தலைமைதாங்கினார்.முன்னாள் சேர்மன் அப்துல் சலாம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலாஜி, மாவட்ட பிரதிநிதி திலகர் ,நகரதலைவர் தண்டபாணி , ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு செயலாளர் பாலமுருகன் வரவேற்றார்.கூட்டத்தில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் அன்னியூர் சிவா கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்திபேசினார். பின்னர் அப்பகுதி மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்திட்டு கொடுத்தனர்.நிர்வாகிகள் முன்னாள் தலைவர் ராமசாமி, ஞானம், சேகர் ,முன்னாள் கவுன்சிலர் அசோக் குமார்,வீரா கேஸ் கங்காதரன்,இளைஞர் அணி சிவச்சந்திரன், ஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X