பொது செய்தி

தமிழ்நாடு

சுய தொழில் பயிற்சி முகாம்

Added : டிச 25, 2020
Share
Advertisement
புவனகிரி; கீரப்பாளையத்தில், பெல்ஸ்டார் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா இணைந்து பெண்களுக்கு இலவச சுயத்தொழில் சிறப்பு முகாம் துவங்கியது.கீரப்பாளையம் கிளை அலுவலகத்தில் துவங்கிய நிகழ்ச்சிக்கு துணை பொது மேலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். எண்டர்பிரைசஸ் குழு மேலாளர் மணிவண்ணன் வரவேற்றார். துணை பொது மேலாளர் ராபர்ட், முதுநிலை மேலாளர் ஹேமா, மேலாளர் மதுரைஅழகர், துணை மேலாளர்

புவனகிரி; கீரப்பாளையத்தில், பெல்ஸ்டார் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா இணைந்து பெண்களுக்கு இலவச சுயத்தொழில் சிறப்பு முகாம் துவங்கியது.கீரப்பாளையம் கிளை அலுவலகத்தில் துவங்கிய நிகழ்ச்சிக்கு துணை பொது மேலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். எண்டர்பிரைசஸ் குழு மேலாளர் மணிவண்ணன் வரவேற்றார். துணை பொது மேலாளர் ராபர்ட், முதுநிலை மேலாளர் ஹேமா, மேலாளர் மதுரைஅழகர், துணை மேலாளர் சூர்யா முன்னிலை வகித்தனர். மண்டல மேலாளர் சக்திவேல் பங்கேற்று பெண்களுக்கான சுய தொழில் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார்.கடன் அலுவலர்கள் ரித்திஷ், தமிழ்மேதை, அஜித், அருள்வாணி, எழிலரசி, உமா, சுகந்தி,ரேவதி உள்ளிட்ட குழுவினர்கள் பயிற்சியளிக்கின்றனர். கிளை மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X