பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு நிவாரணம்: துணை சேர்மன் கோரிக்கை

Added : டிச 25, 2020
Share
Advertisement
வேப்பூர்; மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நல்லுார் ஒன்றிய துணை சேர்மன் ஜான்சிமேரி தங்கராசன், கலெக்டர் சந்திரசேகர சகாமுரியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.மனு விபரம்: நல்லூர் ஒன்றிய கிராமங்களில் தொடர் கனமழைக்கு மானாவாரி பயிரான மக்காச் சோளம் அதிகளவில் பாதித்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும்,

வேப்பூர்; மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நல்லுார் ஒன்றிய துணை சேர்மன் ஜான்சிமேரி தங்கராசன், கலெக்டர் சந்திரசேகர சகாமுரியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.மனு விபரம்: நல்லூர் ஒன்றிய கிராமங்களில் தொடர் கனமழைக்கு மானாவாரி பயிரான மக்காச் சோளம் அதிகளவில் பாதித்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், பெரியநெசலுாரில் உள்ள 2 ரேஷன் கடைகளை புனரமைக்கவும், புதிய காலனியில் சிமெண்ட் சாலை, மயான பாதை மற்றும் காட்டுமயிலுார் - பெரியநெசலுார் இடையே புதிய தார் சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X