பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆரை நினைவுகூர்ந்த மக்கள்!

Added : டிச 25, 2020
Share
Advertisement
ஆண்டுதோறும் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அன்று, அவரது ராமாபுரம் தோட்டம் மற்றும் சமாதிக்கு செல்வது வழக்கம். 1981ல், 'பாண்டியன் எஸ்பிரஸ்' ரயிலில் பயணித்தபோது, தொழுநோயாளி ஒருவர், 'தலைவர் வீட்டிற்கு செல்கிறேன்' எனக்கூறினார்; எல்லாரும் சிரித்தனர். ஆனால், அவரிடம், எம்.ஜி.ஆர்., அவர்கள், 'தன்னை வந்து பார்க்கும் படியும், செக்யூரிட்டியிடம் இந்த கடிதம்

ஆண்டுதோறும் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அன்று, அவரது ராமாபுரம் தோட்டம் மற்றும் சமாதிக்கு செல்வது வழக்கம். 1981ல், 'பாண்டியன் எஸ்பிரஸ்' ரயிலில் பயணித்தபோது, தொழுநோயாளி ஒருவர், 'தலைவர் வீட்டிற்கு செல்கிறேன்' எனக்கூறினார்; எல்லாரும் சிரித்தனர். ஆனால், அவரிடம், எம்.ஜி.ஆர்., அவர்கள், 'தன்னை வந்து பார்க்கும் படியும், செக்யூரிட்டியிடம் இந்த கடிதம் காட்டுங்கள்' எனவும் எழுதிய கடிதம் இருந்தது. அது தான் அவரின் மேன்மை.எஸ்.ஜனார்த்தனன், 56, சூளைமேடு--------------------------------நான் எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்தில், 15 வயது முதல், அவர் இறக்கும் வரை வேலை செய்தேன். அவர் போல், ஒரு முதலாளியை பார்க்க முடியாது. அவர், இரண்டு கரடிகளை வளர்த்து வந்தார். தோட்டத்தில், பாதாள அறை ஒன்று இருந்தது. அதில், அவரது முதல் மனைவியின் புகைப்படம் இருக்கும். சில நேரங்களில், அந்த அறைக்கு சென்று ஓய்வெடுப்பார்.கிருஷ்ணசாமி, 60, ஆதம்பாக்கம்----------------------------------------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X