பொது செய்தி

தமிழ்நாடு

புறநகர் ரயில் இயக்கம் மாற்றம்

Added : டிச 25, 2020
Share
Advertisement
சென்னை; புறநகர் மின்சார சிறப்பு ரயில்கள், ஞாயிற்றுகிழமை கால அட்டவணைபடி, இன்று இயக்கப்படும்.சென்னை ரயில்வே கோட்டத்தில், கடற்கரை -- தாம்பரம் -- செங்கல்பட்டு -- திருமால்பூர், கடற்கரை - வேளாச்சேரி இடையே, புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.சென்ட்ரலில் இருந்து, அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி மற்றும் சூலுார்பேட்டை வழித்தடங்களிலும், புறநகர் மின்சார

சென்னை; புறநகர் மின்சார சிறப்பு ரயில்கள், ஞாயிற்றுகிழமை கால அட்டவணைபடி, இன்று இயக்கப்படும்.சென்னை ரயில்வே கோட்டத்தில், கடற்கரை -- தாம்பரம் -- செங்கல்பட்டு -- திருமால்பூர், கடற்கரை - வேளாச்சேரி இடையே, புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.சென்ட்ரலில் இருந்து, அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி மற்றும் சூலுார்பேட்டை வழித்தடங்களிலும், புறநகர் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, இந்த ரயில்கள், ஞாயிற்றுக்கிழமை ரயில் கால அட்டவணையின்படி, இன்று இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X