பொது செய்தி

தமிழ்நாடு

'வசந்த் அண்டு கோ'வில் புத்தாண்டு விற்பனை

Added : டிச 25, 2020
Share
Advertisement
சென்னை; 'வசந்த் அண்டு கோ' வில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விற்பனை துவங்கி உள்ளது.தமிழகம், புதுச்சேரி, பெங்களூரு உட்பட, 89 கிளைகளுடன் இயங்கி வரும வசந்த் அண்டு கோ நிறுவனம், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது.இங்கு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கப்பட்டுள்ளது.இதில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில்,

சென்னை; 'வசந்த் அண்டு கோ' வில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விற்பனை துவங்கி உள்ளது.தமிழகம், புதுச்சேரி, பெங்களூரு உட்பட, 89 கிளைகளுடன் இயங்கி வரும வசந்த் அண்டு கோ நிறுவனம், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது.இங்கு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கப்பட்டுள்ளது.இதில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், எல்.இ.டி., 'டிவி'க்கள், வாஷிங் மிஷின்கள், ரெப்ரிஜிரேட்டர்கள், கிரைண்டர்கள் உட்பட, பல பொருட்கள், 'காம்போ' சலுகையில் வழங்கப்பட உள்ளன.இது தவிர, மொபைல் போன்கள், லேப்டாப்கள் குறைந்த விலைக்கும், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல், 'ஸ்மார்ட் போன்' வாங்குபவர்களுக்கு, 'புளூடுத் ஹெட்செட்' மற்றும் 17 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு மேல் வாங்குபவர்களுக்கு, பவர் பேங்க் ஆகியவை, இலவசமாக வழங்கப்பட உள்ளன.மேலும் தகவலுக்கு, 93335- 93335 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X