மதுரை : மதுரை திருஞானம் துவக்க பள்ளி சார்பில் கல்மேடு அம்பேத்கர்நகரில் மரம் நடும் விழா பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் லட்சுமி, மருதவள்ளி தலைமையில் நடந்தது.தலைமையாசிரியர் சரவணன் மரக்கன்றுகளை வழங்கினார். ஆசிரியர்கள் சுமதி, சரண்யா, உஷாதேவி, பிரேமலதா, பாக்கியலட்சுமி, சித்ராதேவி, வெங்கடலட்சுமி பேசினர். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் அமிர்தவள்ளி, முத்துராக்கு, தாஜ்நிஷா, கார்த்திகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement