நெய்க்காரப்பட்டி : பழநியைச் சேர்ந்த மாணவர்கள் ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியில் நடந்த தேசிய தடகள போட்டிகளில் பங்கேற்றனர்.
100 மீ., ஓட்டத்தில் அனிருதன் 19, 200 மீ.,யில் நவாஸ் 13, 400 மீ.,யில் அழகுமலை 17, தொடர் ஓட்டம் அனிருதன் 19, நவீன் பிரசாத் 20, சூரிய பிரகாஷ் 21, ரஞ்சித் 20, தடைதாண்டி ஓட்டத்தில் சிவப்பிரகாஷ் 18, ஈட்டி எறிதல் ரஞ்சித் 19, தங்கம், குண்டு எறிதலில் ஸ்ரீஷாம் 15, வெள்ளி வென்றனர். இதுதவிர கோகோ விலும் வென்றுள்ளனர். அவர்களை செந்தில்குமார் எம்.எல்.ஏ.,, உடற்கல்வி இயக்குனர் மணிவாசகம் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE