பொது செய்தி

தமிழ்நாடு

'கூகுள் மேப்' பில் கழிப்பறைகள்

Added : டிச 25, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் 'கூகுள் மேப்' மூலம் பொது, கட்டண கழிப்பறைஇருக்கும் இடத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.கடந்தாண்டு மாநகராட்சி, நகராட்சிகளில் பொது சுகாதாரம் எந்த அளவிற்கு பாதுகாக்கப்படுகிறது என்பதை அறிய மத்திய அரசு கழிப்பறைகளை புகைப்படத்துடன் ஆன்லைனில்பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தியது.திண்டுக்கல் மாநகராட்சியில் பொது, சமுதாயம், கட்டணம்,

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் 'கூகுள் மேப்' மூலம் பொது, கட்டண கழிப்பறைஇருக்கும் இடத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

கடந்தாண்டு மாநகராட்சி, நகராட்சிகளில் பொது சுகாதாரம் எந்த அளவிற்கு பாதுகாக்கப்படுகிறது என்பதை அறிய மத்திய அரசு கழிப்பறைகளை புகைப்படத்துடன் ஆன்லைனில்பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தியது.திண்டுக்கல் மாநகராட்சியில் பொது, சமுதாயம், கட்டணம், பெண்களுக்கான சிறப்பு கழிப்பறைகளை புகைப்படத்துடன் சுகாதார ஆய்வாளர்கள் பதிவு செய்தனர்.

அதற்கான பணிகள் முழுமை பெற்றுள்ளது.எனவே, பொதுமக்கள் பொது இடங்களுக்கோ, வெளியூர் செல்லும் போதோ எந்த இடத்தில் கழிப்பறை வசதிஉள்ளது என்பதை 'கூகுள் மேப்'பில் தாங்கள்இருக்கும் இடத்தின் பெயரை குறிப்பிட்டு, டாய்லெட் என பதிவு செய்தால் கழிப்பறைஇருக்கும் இடத்தை அறியலாம். எவ்வளவு தொலைவில் உள்ளது, திறந்துஇருக்கிறதா அல்லது பூட்டப்பட்டு இருக்கிறதாஉள்ளிட்ட விவரங்களையும் பார்க்கமுடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X