தி.மு.க. கிராம சபை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க. கிராம சபை கூட்டம்

Added : டிச 25, 2020
Share
பழநி : பழநி நகரில் 32ஆம் வார்டிலும், கோம்பைபட்டியிலும் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது.கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் ஈஸ்வரி, நகர செயலாளர் தமிழ்மணி, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சுவாமிநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சவுந்திரபாண்டியன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் செபாஸ்டியன், மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் மற்றும்

பழநி : பழநி நகரில் 32ஆம் வார்டிலும், கோம்பைபட்டியிலும் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது.கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் ஈஸ்வரி, நகர செயலாளர் தமிழ்மணி, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சுவாமிநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சவுந்திரபாண்டியன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் செபாஸ்டியன், மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X