பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் பணிமனை கூட்டம்

Added : டிச 25, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : காந்தி கிராம பல்கலையில் வேளாண் துறை சார்பில் சிறுமலையாறு நீர்ப்பகுதி நிலை விவசாயிகளுக்கான இடைநிலை பணிமனை நடந்தது.நேர்முக உதவியாளர் ரவிபாரதி, துணை இயக்குனர் ராஜா முன்னிலை வகித்தனர். இணை இயக்குனர் பாண்டித்துரை தெரிவித்தது: உலக வங்கி நிதியுதவியுடன் நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்குதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நீர்மேலாண்மை, காலநிலை

திண்டுக்கல் : காந்தி கிராம பல்கலையில் வேளாண் துறை சார்பில் சிறுமலையாறு நீர்ப்பகுதி நிலை விவசாயிகளுக்கான இடைநிலை பணிமனை நடந்தது.

நேர்முக உதவியாளர் ரவிபாரதி, துணை இயக்குனர் ராஜா முன்னிலை வகித்தனர். இணை இயக்குனர் பாண்டித்துரை தெரிவித்தது: உலக வங்கி நிதியுதவியுடன் நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்குதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நீர்மேலாண்மை, காலநிலை மாற்றத்திற்கு உகந்த இறவைப்பாசனத்தில் பயிர் உற்பத்தியை பெருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்கி, வணிக மேம்பாடு ஏற்படுத்துதல், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க செய்வது இதன் நோக்கம். உழவர் மற்றும் விளைபொருள் ஆர்வலர் குழு அமைத்து லாபகரமான தொழில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X