'பாப்புலர் பிரண்ட்' அமைப்புக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை

Updated : டிச 25, 2020 | Added : டிச 25, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
கொச்சி: 'கேரளாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு, கடந்த சில ஆண்டுகளில் மட்டும், 100 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது' என, கேரள நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது.கேரளாவை தலைமையிடமாக வைத்து, பாப்புலர் பிரண்ட் ஆப்
அமலாக்கத்துறை, பாப்புலர் பிராண்ட், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா, பிஎப்ஐ,

கொச்சி: 'கேரளாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு, கடந்த சில ஆண்டுகளில் மட்டும், 100 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது' என, கேரள நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது.கேரளாவை தலைமையிடமாக வைத்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா செயல்பட்டு வருகிறது.அந்த அமைப்பின் மாணவர் பிரிவின் தலைவரான, கே.ஏ.ராவுப் ஷரீப், பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரது காவலை நீட்டிக்கக் கோரி, கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது.அது ஏற்கப்பட்டு, மேலும், மூன்று நாட்கள் அவரை விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மனுவில், அமலாக்கத் துறை கூறியுள்ளதாவது: இந்த அமைப்பு, பல்வேறு பண மோசடி வழக்குகளில் ஈடுபட்டுள்ளது. 2013ல் இருந்து இந்த அமைப்புக்கு, வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் வந்துள்ளன.அது, 2014ல் அதிகரித்துள்ளது.இதுவரை, 100 கோடி ரூபாய்க்கு மேல், இந்த அமைப்பின் வங்கிக் கணக்கில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலும், ரொக்கமாக முதலீடுசெய்யப்பட்டுள்ளது.


latest tamil news



டில்லியில் நடந்த, சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது, இந்த அமைப்பு, பண உதவி செய்துள்ளது. டில்லியில் கடந்தாண்டு பிப்.,ல் நடந்த வன்முறையை துாண்டிவிட்டதன் பின்னணியில், இந்த அமைப்பு உள்ளது.சமீபத்தில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த வன்முறைக்கும், இந்த அமைப்பே காரணம். இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசவிரோத நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. அத்துடன் பல பண மோசடி வழக்குகளையும் விசாரித்துவருகிறோம்.இவ்வாறு, அதில்கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-டிச-202020:05:20 IST Report Abuse
விடியலை நோக்கி :: வெற்றி நமதே இதற்ற்கு எவ்வளவு என்பவர்கள் PM CARE க்கு எவ்வளவு என்று சொல்ல மாட்டேன்கிறார்களே
Rate this:
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
31-டிச-202016:55:00 IST Report Abuse
R MURALIDHARANபி எம் கேர் பண்டு முழுக்க முழுக்க அரசின் நிவாரண செலவுகளுக்கு. அனால் மேற்படி அமைப்பின் பணம் தேச விரோத சக்திகளுக்கு. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது...
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
25-டிச-202020:02:06 IST Report Abuse
Vijay D Ratnam அமலாக்கத்துறை கொச்சி முதல் ராமநாதபுரம் வரை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, மும்பை முதல் இம்பால் வரை, ஜெய்பூர் முதல் விசாகபட்டினம் வரை மாநகரம், நகரம், குக்கிராமம் என்று ஒரு இடம் விடாமல் தோண்டினால் ஏகப்பட்ட பூதங்கள் வரும்.
Rate this:
Cancel
குல்லா பாய் பக்கிரி குசும்பங்க இந்த பாயீங்க, ப்பாம் போடுவோம் கேட்டால் அல்லா பேர சொல்லுவோம். இது ஒரு ஆட்டு மந்தைக் கூட்டம். சுய அறிவு ரொம்ப கம்மி. தெருவுக்கு நாலு மசூதி இதுக்கும் அவிங்கதா பண்டு. இவிங்க இருக்குற நாடு நாசமா நீ போனியாதா!!!.
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-டிச-202013:55:01 IST Report Abuse
Malick Raja... என்றால் என்ன என்பதற்கு சரியாக விளக்கம் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X