சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாகை மீனவர்கள் போராட்டம் தீவிரம்

Added : டிச 25, 2020
Share
Advertisement
நாகப்பட்டினம்: நாகை அருகே சாமந்தான்பேட்டை மீனவர்கள் மீன் இறங்கு தளம் அமைத்து தர வலியுறுத்தி, 21ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எவ்வித உத்தரவாதமும் அதிகாரிகள் அளிக்கவில்லை. இதனால், மீனவர்கள் படகுகளில் கறுப்பு கொடி ஏற்றினர். மீன்பிடி வலைகளுக்குள் தஞ்சம் அடைந்து, நேற்று நான்கவாது நாளாக நுாதன முறையில் போராட்டம்



நாகப்பட்டினம்: நாகை அருகே சாமந்தான்பேட்டை மீனவர்கள் மீன் இறங்கு தளம் அமைத்து தர வலியுறுத்தி, 21ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எவ்வித உத்தரவாதமும் அதிகாரிகள் அளிக்கவில்லை. இதனால், மீனவர்கள் படகுகளில் கறுப்பு கொடி ஏற்றினர். மீன்பிடி வலைகளுக்குள் தஞ்சம் அடைந்து, நேற்று நான்கவாது நாளாக நுாதன முறையில் போராட்டம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X