பொது செய்தி

தமிழ்நாடு

அவ்வையார் விருது: விண்ணப்பிக்க அழைப்பு

Added : டிச 25, 2020
Share
Advertisement
கரூர்: 'வரும், 28க்குள் அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும்' என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. இதில், ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம், சான்று வழங்கப்படும். தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். சமூகநலனை

கரூர்: 'வரும், 28க்குள் அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும்' என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. இதில், ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம், சான்று வழங்கப்படும். தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். சமூகநலனை சேர்ந்த நடவடிக்கைகள் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும். வரும், 28க்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X