பஸ் நிறுத்தத்தில் பயணிகள் தவிப்பு

Added : டிச 25, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே, நெரூர் சதாசிவ பிரமேந்திரர் கோவில் பஸ் ஸ்டாப்பில், பொதுமக்கள் வசதிக்காக பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால், பயணிகள் நிழற்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் இருக்கைகள் உடைந்துள்ளன. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், நீண்ட நேரம் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, பெண்கள், முதியவர்கள் நிழற்கூடத்தில் நிற்க முடியாமல்,

கரூர்: கரூர் அருகே, நெரூர் சதாசிவ பிரமேந்திரர் கோவில் பஸ் ஸ்டாப்பில், பொதுமக்கள் வசதிக்காக பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால், பயணிகள் நிழற்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் இருக்கைகள் உடைந்துள்ளன. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், நீண்ட நேரம் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, பெண்கள், முதியவர்கள் நிழற்கூடத்தில் நிற்க முடியாமல், அருகில் உள்ள கடைகளில் தஞ்சமடைகின்றனர். இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் பலனில்லை, எனவே, பயணிகள் நிழற்கூடத்தில் புதிதாக இருக்கைகள் அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சுற்றுவட்டாரத்தில் இதுபோல் உள்ள நிழற்கூடங்களையும் பராமரிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X