சேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா?

Added : டிச 25, 2020
Share
Advertisement
கரூர்: சேறும், சகதியுமான சாலையால், வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். கரூர் நகராட்சி காசிம் சாகிப் தெருவை யொட்டியே, காமராஜ் மார்க்கெட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற முக்கியப் பகுதிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக தெருவின் சாலையில் சேறும் சகதியுமாக நடந்து செல்லவே முடியாத அளவில் உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அனைத்து தரப்பினரும்

கரூர்: சேறும், சகதியுமான சாலையால், வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். கரூர் நகராட்சி காசிம் சாகிப் தெருவை யொட்டியே, காமராஜ் மார்க்கெட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற முக்கியப் பகுதிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக தெருவின் சாலையில் சேறும் சகதியுமாக நடந்து செல்லவே முடியாத அளவில் உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அனைத்து தரப்பினரும் கடும் அவதியில் உள்ளனர். மேலும், இதனை விரைந்து சீரமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர், எனவே, சாலையை சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X