இருவருக்கு சிகிச்சை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இருவருக்கு சிகிச்சை

Added : டிச 25, 2020
Share
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், இரு நபர்களுக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: கொரோனாவால் நேற்று பாதிக்கப்பட்டவர் ஒருவர் மட்டும். மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 459. நோய் குணமாகி வீட்டிற்கு சென்றவர்கள், 442 பேர். இறப்பு நேற்று வரை, 15 பேர். கொரோனா சிகிச்சையில் இருப்பவர் இருவர் மட்டும். இவ்வாறு, அவர்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், இரு நபர்களுக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: கொரோனாவால் நேற்று பாதிக்கப்பட்டவர் ஒருவர் மட்டும். மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 459. நோய் குணமாகி வீட்டிற்கு சென்றவர்கள், 442 பேர். இறப்பு நேற்று வரை, 15 பேர். கொரோனா சிகிச்சையில் இருப்பவர் இருவர் மட்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X