பொது செய்தி

தமிழ்நாடு

விதிமுறை மீறல்: அபராதம் விதிப்பு

Added : டிச 25, 2020
Share
Advertisement
நாமக்கல்: மாவட்டத்தில் முக கவசம் அணியாத நபர்களுக்கு, அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து, போலீஸ் எஸ்.பி., சக்தி கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட நடத்தப்பட்ட சோதனையில், முக கவசம் அணியாத, 40 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து, 8,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் நோயை கட்டுக்குள் கொண்டுவர

நாமக்கல்: மாவட்டத்தில் முக கவசம் அணியாத நபர்களுக்கு, அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து, போலீஸ் எஸ்.பி., சக்தி கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட நடத்தப்பட்ட சோதனையில், முக கவசம் அணியாத, 40 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து, 8,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் நோயை கட்டுக்குள் கொண்டுவர பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தவறாமல் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X