தண்ணீர் தொட்டி சரி செய்யப்படுமா?| Dinamalar

தண்ணீர் தொட்டி சரி செய்யப்படுமா?

Added : டிச 25, 2020
Share
மல்லசமுத்திரம்: எம்.ஜி.ஆர்., நகரில், சிதிலமடைந்துள்ள தண்ணீர் தொட்டியை சரி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. மல்லசமுத்திரம் ஒன்றியம், கூத்தாநத்தம் கிராமம், எம்.ஜி.ஆர்., நகரில், 15க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன், சின்டெக்ஸ் தொட்டி கட்டப்பட்டது. நாளுக்குநாள் தொட்டி சிதிலமடைந்து, எந்நேரம் வேண்டுமானாலும், இடிந்து விழும்

மல்லசமுத்திரம்: எம்.ஜி.ஆர்., நகரில், சிதிலமடைந்துள்ள தண்ணீர் தொட்டியை சரி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. மல்லசமுத்திரம் ஒன்றியம், கூத்தாநத்தம் கிராமம், எம்.ஜி.ஆர்., நகரில், 15க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன், சின்டெக்ஸ் தொட்டி கட்டப்பட்டது. நாளுக்குநாள் தொட்டி சிதிலமடைந்து, எந்நேரம் வேண்டுமானாலும், இடிந்து விழும் நிலையுள்ளது. பகுதியினர் தண்ணீர் பிடிக்கவே அச்சப்படுகின்றனர். எனவே, தொட்டியை சரி செய்ய பஞ்., அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X