அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் அதிக இடங்களில் பா.ஜ., வெற்றி: ஜவடேகர் நம்பிக்கை

Updated : டிச 25, 2020 | Added : டிச 25, 2020 | கருத்துகள் (46)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் அதிக இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும் என நம்புகிறேன் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்திலும் அதிக இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும் என நம்புகிறேன். மற்ற கட்சிகள் எல்லாம் குடும்ப நலம் சார்ந்த கட்சிகள். பா.ஜ., மட்டும் மக்கள் நலன்சார்ந்த கட்சி. நாடு முழுவதும் பா.ஜ.,வுக்கு வெற்றி
B.J.P, BJP, Bharatiya Janata Party, TN, Tamilnadu, தமிழகம், தமிழ்நாடு, பா.ஜ., பிரகாஷ் ஜாவேத்கர்,

சென்னை: தமிழகத்தில் அதிக இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும் என நம்புகிறேன் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்திலும் அதிக இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும் என நம்புகிறேன். மற்ற கட்சிகள் எல்லாம் குடும்ப நலம் சார்ந்த கட்சிகள். பா.ஜ., மட்டும் மக்கள் நலன்சார்ந்த கட்சி. நாடு முழுவதும் பா.ஜ.,வுக்கு வெற்றி அதிகரித்து வருகிறது. எல்லா இடங்களிலும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்து வருகிறது. விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரு கூட்டணி என்று இருந்தால், அதில் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது மரபு. அதிமுக கூட்டணியில் மட்டுமல்ல. எந்த கூட்டணியாக இருந்தாலும் சார்ந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



முன்னதாக மறைமலை நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண் சட்டம் குறித்து பேசிய ஜவடேகர், வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏதும் இல்லை. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரள மாநில விவசாயிகம் போராட்டம் நடத்தவில்லை. பஞ்சாப் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
26-டிச-202015:56:41 IST Report Abuse
Endrum Indian அது ஒருக்காலும் டாஸ்மாக்கினாட்டில் நடக்கவே நடக்காதது . டாஸ்மாக்கினாட்டில் 72% குடிகாரர்கள் என்று statistics கூறுகின்றதே . அப்போ ஒன்னு பானு நல்ல உயர்ந்த சரக்க குடு அவர்களுக்கு நிச்சயம் 234 சீட்டும் நிச்சயம் பி ஜெ பிக்கே
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-டிச-202013:52:35 IST Report Abuse
Malick Raja கரெக்ட்டா சொல்லுங்க .. தமிழகத்தில் அணைத்திடங்களிலும் நிச்சயமாக வெற்றிதான் .. அனைத்து கட்சிகளுக்கும் ..பிஜேபியை தவிர .
Rate this:
Cancel
Murattu Kaalai - Tuticorin,கத்தார்
26-டிச-202012:11:44 IST Report Abuse
Murattu Kaalai ஜி நீங்க ஏற்கனவே எலக்சன் கமிசனோட கூட்டணி வச்சு இருக்கீங்க, உங்களுக்கு வேற எந்த கட்சியோட கூட்டணியும் தேவை இல்லை.
Rate this:
M.Selvam - Chennai/India,இந்தியா
26-டிச-202015:07:46 IST Report Abuse
M.Selvamஇன்றய நகைச்சுவை......
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
26-டிச-202016:01:33 IST Report Abuse
ShivRam ShivShyamஅதி புத்திசாலிகள் உபிஸ் .. எலெக்சன் கமிஷன் கூட்டணி னு ஒரு கமெண்ட் .. நோட்டா கூட போட்டி னு இன்னொரு கமெண்ட் .. யு குவாட்டர் கோழி பிரியானிஸ் ஒன்லி பாசிபிள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X