விவசாயிகள் மீது அரசு மரியாதை வைத்துள்ளது: ராஜ்நாத்

Updated : டிச 25, 2020 | Added : டிச 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: பிரச்னைகளை பேச்சுவார்த்தை வாயிலாக தான் தீர்வு காண வேண்டும். போராட்டத்தி்ல ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது இந்த அரசு மரியாதை வைத்துள்ள என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசினார்.டில்லி துவாரகா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியது, போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் மீது இந்த அரசு மரியாதை வைத்துள்ளது.
Try new farm laws for a year or two, amendments will be made if not found beneficial: Rajnath to farmers

புதுடில்லி: பிரச்னைகளை பேச்சுவார்த்தை வாயிலாக தான் தீர்வு காண வேண்டும். போராட்டத்தி்ல ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது இந்த அரசு மரியாதை வைத்துள்ள என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசினார்.

டில்லி துவாரகா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியது, போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் மீது இந்த அரசு மரியாதை வைத்துள்ளது. நானும் ஒரு விவசாயி மகன் தான். உங்கள் நலனுக்கு எதிராக இந்த அரசு செயல்படாது.

விவசாய பெருமக்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். இந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு , சோதனை முயற்சியாக முயன்று பாருங்கள். அது பலன் அளிக்கவில்லை என அப்போதும் நீங்கள் நினைத்தால் தேவையான திருத்தங்களை செய்ய இந்த அரசு தயாராக உள்ளது.


latest tamil newsஎல்லா பிரச்னைகளுக்கும் பேச்சு வாயிலாக தான் தீர்வு காணமுடியும். விவசாயிகளுடனான பேச்சை தொடர, பிரதமர் மோடி விரும்புகிறார். விவசாயிகள் முன் வந்து அரசுடன் பேச்சு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்..

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
26-டிச-202010:50:26 IST Report Abuse
sahayadhas ரவி பயங்கர புத்திசாலி. நறுக்குனு சொன்னீங்க.
Rate this:
Cancel
bigu -  ( Posted via: Dinamalar Android App )
26-டிச-202009:21:24 IST Report Abuse
bigu அப்ப அந்த சட்டத்தை ரத்து செய்யுங்கள்
Rate this:
Cancel
Lakshmipathi S - Bangalore,இந்தியா
26-டிச-202008:34:17 IST Report Abuse
Lakshmipathi S அமைதி தீர்வு ஏற்பட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் விடமாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X