சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'உஷாரா இருக்கணும்!'

Added : டிச 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
'உஷாரா இருக்கணும்!'சென்னை கோடம்பாக்கத்தில், 'அம்மா மினி கிளினிக்' சமீபத்தில் திறக்கப்பட்டது.இதில் பங்கேற்ற, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில், 'கொரோனா வைரஸ் உருமாறுவது போல், தி.மு.க., காலத்திற்கேற்ப, இடத்திற்கேற்ப உருமாறும். நாங்கள், ஒரே நிலையில் இருப்போம்' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர், 'டைமிங்கா பேசுறது இருக்கட்டும்... புதிய கொரோனா பரவாம தடுக்க,
பக்க வாத்தியம்

'உஷாரா இருக்கணும்!'

சென்னை கோடம்பாக்கத்தில், 'அம்மா மினி கிளினிக்' சமீபத்தில் திறக்கப்பட்டது.இதில் பங்கேற்ற, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில், 'கொரோனா வைரஸ் உருமாறுவது போல், தி.மு.க., காலத்திற்கேற்ப, இடத்திற்கேற்ப உருமாறும். நாங்கள், ஒரே நிலையில் இருப்போம்' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர், 'டைமிங்கா பேசுறது இருக்கட்டும்... புதிய கொரோனா பரவாம தடுக்க, தமிழக அரசு உஷாரா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கணும்' என்றார்.சுற்றியிருந்தோர், அதை ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
26-டிச-202006:12:52 IST Report Abuse
D.Ambujavalli ‘கொரானா கட்டுக்குள் உள்ளது’ என்று பல்லவி பாடியே லட்சக்கணக்கை எட்டும் வரை மெத்தனமாக இருந்தவர்கள், எதிர்க் கட்சியை கொரானா வைரசுக்கு ஒப்பிடுவது கிடக்கட்டும் அன்று அம்மா , பிறகு சசிகலா என்று நிறம் மாறும் நீங்களும் அப்படித்தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X