பயணியருக்கு கட்டுப்பாடு| Dinamalar

பயணியருக்கு கட்டுப்பாடு

Updated : டிச 26, 2020 | Added : டிச 25, 2020
Share
அட்லான்டா: ஐரோப்பிய நாடான பிரிட்டனில், புதிய குணாதிசயங்களுடன், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில், பிரிட்டனில் இருந்து வருவோருக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 'பிரிட்டனில் இருந்து வருவோர், பயணத்திற்கு முன் கொரோனாவுக்கான மருத்துவ பரிசோதனை செய்து, அதற்கான சான்றிதழையும் உடன் எடுத்துவர

அட்லான்டா: ஐரோப்பிய நாடான பிரிட்டனில், புதிய குணாதிசயங்களுடன், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில், பிரிட்டனில் இருந்து வருவோருக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 'பிரிட்டனில் இருந்து வருவோர், பயணத்திற்கு முன் கொரோனாவுக்கான மருத்துவ பரிசோதனை செய்து, அதற்கான சான்றிதழையும் உடன் எடுத்துவர வேண்டும்' என, அமெரிக்காவில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X