பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மகளிர் கல்லுாரியில் மாணவியர் சேர்க்கை

Added : டிச 25, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லுாரியில் திறந்த நிலை பல்கலை மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது. முதல்வர் சுமதி கூறியதாவது:ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லுாரியில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை மாணவியர் சேர்க்கை மற்றும் தேர்வு மையம் நடப்பாண்டு முதல் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இங்கு இளங்கலை பிரிவில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம் சிஎஸ், பி.காம், பி.எஸ்சி.,

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லுாரியில் திறந்த நிலை பல்கலை மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.

முதல்வர் சுமதி கூறியதாவது:ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லுாரியில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை மாணவியர் சேர்க்கை மற்றும் தேர்வு மையம் நடப்பாண்டு முதல் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இங்கு இளங்கலை பிரிவில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம் சிஎஸ், பி.காம், பி.எஸ்சி., கணிதம், வேதியியல், கணினி அறிவியல் ஆகிய ஏழு பாடங்களும், முதுகலை பட்டப்படிப்பில் எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், எம்.காம்., சி.எஸ்.எம்.காம், எம்.எஸ்.சி., கணிதம், வேதியியல், கணினி அறிவியல் பாடங்களும், தொழிற்கல்வி பட்டய படிப்பில் 50க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளும் உள்ளன.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிச.31.அசல் சான்றுகளுடன் வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X