பொது செய்தி

தமிழ்நாடு

விளை நிலம், குடியிருப்பு பகுதியில்

Added : டிச 25, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் குடியிருப்பு பகுதி, விவசாய நிலங்களில் மயில்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை சமூக விரோதிகளால் தாக்கப்படவும், பூச்சி மருந்து உண்பதால் மயில்களுக்கு ஆபத்துள்ளது. ராமநாதபுரம் நகர், பட்டிணம்காத்தான், கலெக்டர் அலுவலக வளாகம், ராமேஸ்வரம் ரோடு, அழகன்குளம், உத்திரகோசமங்கை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான மயில்கள் சுற்றித்திரிகின்றன.போதிய தண்ணீர்,

ராமநாதபுரம் : ராமநாதபுரம் குடியிருப்பு பகுதி, விவசாய நிலங்களில் மயில்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை சமூக விரோதிகளால் தாக்கப்படவும், பூச்சி மருந்து உண்பதால் மயில்களுக்கு ஆபத்துள்ளது.

ராமநாதபுரம் நகர், பட்டிணம்காத்தான், கலெக்டர் அலுவலக வளாகம், ராமேஸ்வரம் ரோடு, அழகன்குளம், உத்திரகோசமங்கை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான மயில்கள் சுற்றித்திரிகின்றன.போதிய தண்ணீர், உணவு கிடைக்காத பட்சத்தில் குடியிருப்புகள், விளைநிலங்களில் மயில்கள் உலா வருகின்றன. அப்போது சில விஷமிகளால் மயில்கள் தாக்கப்படுவதாக புகார் எழுந்துஉள்ளது.மேலும் விளைநிலத்தில் தானியங்களை உட்கொள்ளும் போது பூச்சிமருந்து கலந்திருப்பதால் மயில்கள் பாதிக்கப்படுகின்றன. மயிலை பாதுகாக்க வனத்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X