பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் கூட்டம்

Added : டிச 25, 2020
Share
Advertisement
கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில், பிரதம மந்திரி விவசாயிகள் கவுரவ திட்டம் குறித்து, காணொலி காட்சி மூலம் நடந்த கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்றனர்.பாரதப் பிரதமர் வேளாண் பெருமக்களுக்கு, பிரதம மந்திரி விவசாயிகள் கவுரவ திட்டத்தின்கீழ், 9 கோடி விவசாயிகளுக்கு, 18 ஆயிரம் கோடி விடுவிப்பு செய்த காணொலி காட்சி கூட்டம் நடந்தது.கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில்

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில், பிரதம மந்திரி விவசாயிகள் கவுரவ திட்டம் குறித்து, காணொலி காட்சி மூலம் நடந்த கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்றனர்.

பாரதப் பிரதமர் வேளாண் பெருமக்களுக்கு, பிரதம மந்திரி விவசாயிகள் கவுரவ திட்டத்தின்கீழ், 9 கோடி விவசாயிகளுக்கு, 18 ஆயிரம் கோடி விடுவிப்பு செய்த காணொலி காட்சி கூட்டம் நடந்தது.கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில் வேளாண் உதவி இயக்குனர் சங்கரி மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் மூலம், காணொலி காட்சி கூட்டம் நடந்தது.

இதில், கடம்பத்துார் வட்டார விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகளுக்கு, 2,000 ரூபாய் வீதம், ஆறு தவணைகள், இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டது.ஏழாவது தவணையான 2,000 ரூபாய் வழங்கும் திட்டம், நேற்று நடந்தது என, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X