சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூதாடியவர் கைது

Added : டிச 25, 2020
Share
Advertisement
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடியவரை போலீசார் கைது செய்து, இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த கொரட்டங்குறிச்சி அருகே பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.அதனைத் தொடர்ந்து, திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் வைத்து சூதாடிய

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடியவரை போலீசார் கைது செய்து, இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த கொரட்டங்குறிச்சி அருகே பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.அதனைத் தொடர்ந்து, திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் வைத்து சூதாடிய கொரட்டங்குறிச்சியைச் சேர்ந்த கணேசன், 51; என்பவரை கைது செய்து, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.தப்பியோடிய முருகன், ராஜா, வெங்கடாசலம் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X