பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகைக்கு வழங்க இலவச வேட்டி, சேலை 'ரெடி'

Added : டிச 25, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக இலவச வேட்டி மற்றும் சேலைகள் வந்தன.பொங்கல் பண்டிகையொட்டி ஆண்டுதோறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. வரும் 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வேட்டி, சேலை லோடுகள் வந்த வண்ணம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக இலவச வேட்டி மற்றும் சேலைகள் வந்தன.பொங்கல் பண்டிகையொட்டி ஆண்டுதோறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. வரும் 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வேட்டி, சேலை லோடுகள் வந்த வண்ணம் உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், உளுந்துார்பேட்டை, தியாகதுருகம், கல்வராயன்மலை ஆகிய அனைத்து தாலுகாவிற்கும் லாரிகள் மூலம் வந்திறங்குகின்றன.இதனைத் தொடர்ந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விரைவில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X