பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., நிவாரணம்

Added : டிச 25, 2020
Share
Advertisement
தியாகதுருகம்; மாசடைந்த குடிநீரைக் குடித்து இறந்த முதியவர் குடும்பத்திற்கு தியாகதுருகம் அ.தி.மு.க., சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.தியாகதுருகம் அடுத்த திம்மலை காலனியில் கழிவுநீர் கலந்த மாசடைந்த குடிநீரைக் குடித்த கண்ணன், 65; உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.அவரின் குடும்பத்தாருக்கு தியாகதுருகம் ஒன்றிய, நகர அ.தி.மு.க., சார்பில் 15 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியை ஒன்றிய

தியாகதுருகம்; மாசடைந்த குடிநீரைக் குடித்து இறந்த முதியவர் குடும்பத்திற்கு தியாகதுருகம் அ.தி.மு.க., சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.தியாகதுருகம் அடுத்த திம்மலை காலனியில் கழிவுநீர் கலந்த மாசடைந்த குடிநீரைக் குடித்த கண்ணன், 65; உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.அவரின் குடும்பத்தாருக்கு தியாகதுருகம் ஒன்றிய, நகர அ.தி.மு.க., சார்பில் 15 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியை ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, அவைத் தலைவர் வைத்திலிங்கம், நகர செயலாளர் ஷியாம் சுந்தர் வழங்கி ஆறுதல் கூறினர்.மாவட்ட ஜெ., பேரவை துணைச் செயலாளர் மணிவண்ணன், கிருஷ்ணமூர்த்தி, அய்யம் பெருமாள், குமரவேல், பாலகிருஷ்ணன், குமார், வேலுமணி, மணிவண்ணன், தர்மலிங்கம், கண்ணன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X