பொது செய்தி

தமிழ்நாடு

வாஜ்பாய் பிறந்த நாள் விழா..

Added : டிச 25, 2020
Share
Advertisement
கடலுார்: கடலுாரில் பா.ஜ., சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 96வது பிறந்த நாள் விழா நடந்தது.கடலுார் அரசு தலைமை மருத்துவமனை அருகில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் மணிகண்டன், பொதுமக்களுக்குஇனிப்புகள் வழங்கினார்.விழாவில், மாவட்ட மகளிரணித் தலைவி லலிதா பரணி, பொதுச் செயலர்கள் ராதா துரை ராமலிங்கம், தவமணி, செயலர் சங்குநிதி, பொருளாளர் பானுமதி, மாநில திட்ட

கடலுார்: கடலுாரில் பா.ஜ., சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 96வது பிறந்த நாள் விழா நடந்தது.கடலுார் அரசு தலைமை மருத்துவமனை அருகில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் மணிகண்டன், பொதுமக்களுக்குஇனிப்புகள் வழங்கினார்.விழாவில், மாவட்ட மகளிரணித் தலைவி லலிதா பரணி, பொதுச் செயலர்கள் ராதா துரை ராமலிங்கம், தவமணி, செயலர் சங்குநிதி, பொருளாளர் பானுமதி, மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் தாமோதரன், மாவட்ட துணைத்தலைவர் மேகநாதன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் அசோக்ராஜ், நகர மகளிரணித் தலைவி ஜீவா அசோக்குமார்உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X